சார்லஸ் லூயிஸ் பிளேஸ்மென்

சார்லசு லூயிசு பிளேசுமென் (Charles Louis Fleischmann நவம்பர் 3, 1835 – டிசம்பர் 10, 1897) இவர் அங்கேரிய-அமெரிக்க மதுவம் தயாரிப்பாளர் ஆவார். இவரது பெற்றோர் அலோசு பிளேசுமென் (ஆபிரகாம்) ஓர் மதுவ உருவாக்குநர் இவரது தாய் பாபடெ ஆவர்.[1] இவர் புடாபெசுட்டு, அங்கேரி, வியன்னா மற்றும் பிராகாவில் கல்வி கற்றார். உருசியாவின் என்ரிடே இராபர்ட்சன் என்பவரைத் திருமணம் செய்தார்.[2]

சார்லஸ் லூயிஸ் பிளேஸ்மென்

சான்றுகள்

தொகு
  1. Hamburger, Susan (2000). "Fleischmann, Charles Louis : American National Biography Online". oxfordindex.oup.com. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/anb/9780198606697.article.1000563. Archived from the original on ஜூலை 19, 2019. பார்க்கப்பட்ட நாள் Jul 19, 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "montecito journal – Vol 2 Issue 2 : Moguls & Mansions: Major Max C. Fleischmann". பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.