சார் வெடிகுண்டு


சார் வெடிகுண்டு (Tsar Bomba உருசியம்: Царь-бомба) என்பது ஏஎன்602 என்னும் அணு வெப்பாற்றல் வெடிகுண்டின் அடை பெயரும், இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக் குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்ததும் ஆகும். இது குஸ்கினாசின் தாய் என்றும் அழைக்கப்படும். இதன் அர்த்தம் 'இதற்கு முன் காணப்படாத ஒன்று' என்பதாகும்.[1]

சார் வெடிகுண்டு (ஏஎன்602)
AN602
Tsar Bomba Revised.jpg
சரோவ் அணுக்குண்டு நூதனசாலையிலுள்ள சார் வெடிகுண்டு மாதிரி.
வகைஅணு வெப்பாற்றல் ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்யூலி, அன்ரி, விக்டர், யூரி பபயெவ், யூரி சிமிர்னோவ், யூரி ரொட்னெவ்
எண்ணிக்கை1 (மற்றும் ஓர் போலி வெடிகுண்டு)
அளவீடுகள்
எடை27,000 கிலோகிராம்கள் (60,000 lb)
நீளம்8 மீட்டர்கள் (26 ft)
விட்டம்2.1 மீட்டர்கள் (6.9 ft)

வெடிப்பின் விளைவு50 megatons of TNT (210 PJ)

இவற்றையும் பார்க்கதொகு

குறிப்புக்கள்தொகு

  1. "Prominent Russians: Nikita Khrushchev". Russia Today. 4 December 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tsar Bomba
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_வெடிகுண்டு&oldid=3403689" இருந்து மீள்விக்கப்பட்டது