சாலகம் கருநாடக இசையின் 37வது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 37வது இராகத்திற்கு சௌகந்தினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[1][2][3]

இலக்கணம்

தொகு
 
சாலகம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி112 ப த1 நி1 ஸ்
அவரோகணம்: ஸ் நி11 ப ம21 ரி1
  • 72 மேளகர்த்தா திட்டத்தில் முதல் மேளம்.
  • இது ரிஷி என்றழைக்கப்படும் 7வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம்(நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இது ஒரு விவாதி மேளம்.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் கனகாங்கி (01) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி கானாமுதம் கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி வாமதேவ பிரியசுதம் மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலகம்&oldid=4098745" இலிருந்து மீள்விக்கப்பட்டது