சாலினி மிசுரா

இந்திய அரசியல்வாதி

சாலினி மிசுரா (Shalini Mishra) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மிசுரா 2020 பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கேசரியா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.[1][2][3] இவர் ஐக்கிய ஜனதா தளம் (பீகார் பிரிவு) மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார்.[4]

சாலினி மிசுரா
சட்டமன்ற உறுப்பினர்-பீகார்
பதவியில் உள்ளார்
பதவியில்
28 சனவரி 2024
முன்னையவர்இராஜேசு குமார்
தொகுதிகேசாரியா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

வாழ்க்கை குறிப்பு

தொகு
  • வயது-48 (2021)[5] 
  • கல்வி-முதுநிலை
  • பெற்றோர்-மறைந்த கமலா மிசுரா மதுகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shalini Mishra(Janata Dal (United)(JD(U))):Constituency- Kesaria (Purvi Champaran) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  2. "Shalini Mishra Election Result Kesaria Live: Assembly (Vidhan Sabha) Election Results 2020 Shalini Mishra Kesaria Seat". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  3. "Shalini Mishra Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
  4. "बिहार JDU की नई टीम का ऐलान, कमेटी में 33 फीसद से ज्‍यादा महिलाएं, इन्‍हें मिली है टीम में जगह". Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-06-24.
  5. "Shalini Mishra". PRS Legislative Research (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.
  6. "पूर्व सांसद की पुत्री शालिनी मिश्रा जदयू में शामिल". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-08-29.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_மிசுரா&oldid=3981283" இலிருந்து மீள்விக்கப்பட்டது