சாளுக்கியர் குலம்

சாளுக்கியர் குலம் (Chalukiya) வட இந்தியாவின் குர்சார் சமூகத்தின் பரவலான பழங்குடி இனம் மற்றும் குலமாகும்.[1][2][3]. சாளுக்யர்[4] சௌலுக்கியர்,[5] சாலோக்கு[6] என்ற பெயர்களாலும் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். சிந்து மற்றும் பலுசிசுத்தான் உட்பட்ட சில பகுதிகளில் இவர்கள் சோலங்கி[7][8] அல்லது சோலங்கியர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[9] இவர்கள் முதலில் சமண மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றினார்கள். பின்னர் இசுலாமியர்களானார்கள். சோலாங்கிப் பேரரசு, மேலைச் சாளுக்கியப் பேரரசு மற்றும் கிழக்கு சாளுக்கிய வம்சங்களை இவர்கள் பொது ஊழி காலம் 542 முதல் 1244 வரை நிறுவி ஆட்சி செய்தனர்.[10][11] சாளுக்கியர்கள் குசராத்து, இராசத்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், பாக்கித்தான் மாகாணங்களான சிந்து, பலுசிசுத்தான் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் வசிக்கிறார்கள்.

மேற்கோள்கள் தொகு

  1. Warikoo, Kulbhushan; Som, Sujit (2000). Gujjars of Jammu and Kashmir (in ஆங்கிலம்). Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. pp. 9 and 18. ...The Pratihars and Chalukiyas were Gurjar Kshatriyas, Chap, Gehlot, Parmar and Chauhan...
  2. Majumdar, Asoke Kumar (1956). Chaulukyas of Gujarat: A Survey of the History and Culture of Gujarat from the Middle of the Tenth to the End of the Thirteenth Century (in ஆங்கிலம்). Bharatiya Vidya Bhavan. ...tribe , which is , in all likelihood , of Gūjar origin , is Chalukya or Chaulukya.
  3. Patro, Kartikeswar (2021-05-10). Ancient Indian History (in ஆங்கிலம்). BFC Publications. p. 246. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-91031-86-2. According to Bilhana, the original home of Chalukya was Ayodhya. ... historians are in the view that Chalukyas were belong to Gurjar.
  4. Murthy, H. V. Sreenivasa; Ramakrishnan, R. (1977). A History of Karnataka, from the Earliest Times to the Present Day (in ஆங்கிலம்). S. Chand. ...Solankis or Chalukyas were connected with the Gujars , of whom the chapas were a branch " 28 According to the speculations of Rice , the word Chalukya resembles seleukia and that bitter wars...
  5. Indian History (in ஆங்கிலம்). Allied Publishers. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8424-568-4. Modern Gujarat came to be so called after the establishment of the Chaulukya sovereignty there. Hence the Chaulukyas were ethnically connected with the Gurjara(Gurjar) tribe... the Pratiharas, the Chalukyas, the Paramaras and the Chahamanas formed the agnikula (fire-clans). Hence all the members of the agnikula were offshoots of the Gurjara (Gurjar) tribe.
  6. Tyagi, Vidya Prakash (2009). Martial races of undivided India (in ஆங்கிலம்). GN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7835-775-1. Gujjars clans: Bidhuri • Chalok • Chandela • Chandna • Chaprana • Charan • Handu • Hun • Jabarhera • Rawal • Rawat...
  7. Campbell, James M. (1988). Hindu Castes and Tribes of Gujurat (in ஆங்கிலம்). Vintage Books. p. 480. With the establishment ( A.D. 961 ) of the Cháulukya or Solanki family , who like the Chávadás were of Gurjjara(Gurjar) origin the capital passed from Bhinmál to Anahilavá la.
  8. Warikoo, Kulbhushan; Som, Sujit (2000). Gujjars of Jammu and Kashmir (in ஆங்கிலம்). Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya. The Solankis who rose to power at this time , are admitted on all hands to be of Gurjar origin....
  9. Raghavan, V. R. (2012-05-09). Conflicts in Jammu and Kashmir: Impact on Polity, Society and Economy (in ஆங்கிலம்). Vij Books India Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-82573-33-3. History tells us that Gujjars have ruled from Gujarat, Jodhpur, and Kathiawad to Baliya during 641 century A.D. and during this time it was known as Gujjar Desh. Chawada and Solanki Gujjars have ruled over Deccan Gujarat from 610–942 ...
  10. Rahi, Javaid (2012-01-01). The Gujjars Vol: 01 and 02 Edited by Dr. Javaid Rahi (in ஆங்கிலம்). Jammu and Kashmir Acacademy of Art, Culture , Languages , Jammu. p. 325. Salavan, Shakti Kumar, Amba Prashad, Nar Varman and Yaso Varman; all were feudatories of the Chalukya Gurjars of Anhilwara (Gujarat).
  11. Bakshi, S. R.; S.G (2005). Early Aryans to Swaraj (in ஆங்கிலம்). Sarup & Sons. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7625-537-0. According to D.R. Bhandarkar , the Chaulukyas of Gujarat were ' in all likelihood , of Gujar origin.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாளுக்கியர்_குலம்&oldid=3755336" இலிருந்து மீள்விக்கப்பட்டது