சாவ் கொன் யாவ்
சாவ் கொன் யாவ் (ஆங்கிலம் Chow Kon Yeow, பிறப்பு : நவம்பர் 14, 1957) பினாங்கு மாநில முதலமைச்சரும் மலேசிய அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் படாங் கோதா ஜோர்ஜ் டவுன் மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தஞ்சோங் ஜோர்ஜ் டவுன் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பினாங்குத் தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன முதலமைச்சர்.[2]
மாண்புமிகு சாவ் கொன் யாவ் முதலமைச்சர் பினாங்கு, மலேசியா | |
---|---|
![]() | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 14 மே 2018 | |
ஆளுநர் | அஹ்மத் புஸி அப்துல் ரசாக் |
முன்னவர் | லிம் குவான் எங் |
தஞ்சோங், ஜோர்ஜ் டவுன் பினாங்கு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2018 | |
படாங் கோதா, ஜோர்ஜ் டவுன் பினாங்கு தொகுதியின் Member of the பினாங்கு சட்டசபை Assembly | |
ஜனநாயக செயல் கட்சி | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கோலாலம்பூர் |
அரசியல் கட்சி | ![]() |
இருப்பிடம் | ஜோர்ஜ் டவுன் , பினாங்கு , மலேசியா |
பணி | முதலமைச்சர் சட்டப் பேரவை உறுப்பினர் |