சாஸ்கடூன்
சாஸ்கடூன் (Saskatoon) கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி சாஸ்கடூன் மாநகரத்தில் 233,923 மக்கள் வசிக்கின்றனர்.
Saskatoon சாஸ்கடூன் | |
---|---|
அடைபெயர்(கள்): பாலம் நகரம் | |
சஸ்காச்சுவான் மாகாணத்தில் அமைவிடம் (சிவப்பு நட்சத்திரம்) | |
நாடு | கனடா |
மாகாணம் | சஸ்காச்சுவான் |
தொடக்கம் | 1883 |
நிறுவனம் | 1906 |
அரசு | |
• நகரத் தலைவர் | டான் ஆட்சிசன் |
• நகரச் சபை | சாஸ்கடூன் நகரச் சபை |
பரப்பளவு | |
• நகரம் | 144 km2 (56 sq mi) |
ஏற்றம் | 481.5 m (1,579.7 ft) |
மக்கள்தொகை (ஜூன் 30, 2007) | |
• நகரம் | 2,02,340 |
• அடர்த்தி | 1,305.5/km2 (3,381/sq mi) |
• பெருநகர் | 2,33,923 |
நேர வலயம் | ஒசநே-6 (நடு) |
இடக் குறியீடு | 306 |
ஒரு மனித மொத்த தேசிய உற்பத்தி | C$26,551 (est. 2005) |
ஒரு வீடு சம்பளம் | C$41,991 (est. 2005) |
பலுக்கல் | /ˌsæskəˈtuːn/ |
இணையதளம் | இணையத்தளம் |