சா. மாங்குடி

சா. மாங்குடி (S. Mangudi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியினைச் சேர்ந்தவர். இவர் காரைக்குடி அழகப்பா அரசுக் கல்லூரியில் இளம் அறிவியல் கல்வியினைப் பயின்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டுத் தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1][2]

சா. மாங்குடி
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்க. ரா. இராமசாமி
தொகுதிகாரைக்குடி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

போட்டியிட்ட தேர்தல் தொகு

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்குகள் (%) இரண்டாம் இடம் கட்சி வாக்கு (%)
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காரைக்குடி இதேகா வெற்றி 35.75 எச்.ராஜா பா.ஜ.க 25.59

மேற்கோள்கள் தொகு

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
  2. "Karaikudi Election Result". பார்க்கப்பட்ட நாள் 29 Apr 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._மாங்குடி&oldid=3513371" இலிருந்து மீள்விக்கப்பட்டது