முதன்மை பட்டியைத் திறக்கவும்

சிகாரா பிரேவோ

சிகாரா பிரேவோ (Ciara Quinn Bravo பிறப்பு: மார்ச் 18, 1997) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார்.. இவர் பிக் டைம் ரஷ் என்ற தொடரில் கேட்டி நைட் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார். இவர் சில திரைப்படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

சிகாரா பிரேவோ
Ciarabravo.jpg
பிறப்புசிகாரா க்யூன் பிரேவோ
மார்ச்சு 18, 1997 (1997-03-18) (அகவை 22)
கென்டக்கி
அமெரிக்கா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2006–இன்று வரை

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாரா_பிரேவோ&oldid=2219749" இருந்து மீள்விக்கப்பட்டது