சிங்கக்குட்டி (2008 திரைப்படம்)

சிங்கக்குட்டி என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஏ. வெங்கடேஷ் எழுதி இயக்கியிருந்தார்.‌

சிவாஜி தேவ், கவுரி முன்ஜால், விவேக், அனல் அரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மாளவிகா, சுஜா வருணீ ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தனர்.

புதுமுகம் சிவாஜியின் அம்மா, தங்கை, காதலி மூவரையும் கடத்தி வைத்துக்கொண்டு, அவரை மீனாட்சியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைக்கச் சொல்லி மிரட்டுகிறார் எதிர்நாயகன்.‌ [1]

நடிகர்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு