சிங்கப்பூர் சீமான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சிங்கப்பூர் சீமான் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சுபாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சிங்கப்பூர் சீமான் | |
---|---|
இயக்கம் | எம். ஏ. வி. ராஜேந்திரன் |
தயாரிப்பு | டி. ஆர். புஷ்பவள்ளி சுவர்ண இலட்சுமி பிக்சர்சு |
வசனம் | சென்னை கிருஷ்ணன், ஜி. தேவராஜன் |
இசை | வி. குமார் |
நடிப்பு | ரவிச்சந்திரன் சுபாஸ்ரீ |
வெளியீடு | பெப்ரவரி 7, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 3720 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ரவிச்சந்திரன்
- ஜோதிலட்சுமி
- சுபஸ்ரீ
- ஏ. கருணாநிதி
- வைரம் கிருஷ்ணமூர்த்தி
- குண்டு கருப்பையா
- டி. கே. ராமச்சந்திரன்
- மனோரமா
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை தஞ்சை வானன், மதுரை மணியம் ஆகியோர் எழுதியிருந்தனர்.
- தொட்டுப் பார் உடல்
- என் பேரு ஜோக்கர்