சிங்களம் உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலச் சொற்கள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

சிங்களம் உள்வாங்கிக் கொண்ட ஆங்கிலச் சொற்கள் (Sinhala Words of English Origin) என்னும் இக்கட்டுரை இலங்கையில் சிங்கள மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் இடையிலான தொடர்புகளால் சிங்கள மொழியில் உள்வாங்கப்பட்ட ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிடுகிறது.[1]

ஆங்கிலத்திலிருந்து சிங்களத்துக்கு

சொற்பட்டியல்

தொகு
சிங்களம் பலுக்கல் பொருள் ஆங்கிலம்
අක්කරය அக்கரய ஏக்கர் Acre
ඇටෝර්නි எ(ட்)டோர்னி வழக்கறிஞர் Attorney
අද්මිනිස්ත්‍රාසිකරු அத்மினிஸ்த்ராசி(க்)கரு மேலாண்மையர் Administrator
අයිස් அயிஸ் பனி Ice
අවුන්සය அவுன்சய அவுன்சு Ounce
බටර් ப(ட்)டர் வெண்ணெய் Butter
බේසම பேசம கிண்ணம் Basin
බිල பில கட்டணச்சீட்டு Bill
බෝලය போலய பந்து Ball
බෝම්බය பொம்பய குண்டு Bomb
බෝට්ටුව போட்டுவ படகு Boat
බුසල புசல மரக்கால் Bushel
චීස් (ச்)சீஸ் பாலாடைக்கட்டி Cheese
දෙපාර්තමේන්තුව தெ(ப்)பார்(த்)தமென்(த்)துவ திணைக்களம் Department
දිස්ත්‍රික්කය திஸ்த்ரிக்கய மாவட்டம் District
දීසිය தீசிய கோப்பை Dish
දොස්තර தொஸ்(த்)தர மருத்துவர் Doctor
දුසිම துசிம பன்னிரண்டு Dozen
එන්ජිම என்ஜிம பொறி Engine
ගවුම கவும மேலங்கி Gown
ගෑස් கேஸ் காற்று Gas
ගේට්ටුව கேட்டுவ படலை Gate
ගෝලෝව கோலோவ பூகோளம் Globe
ඉංජීනේරු இஞ்சினேரு பொறியியலாளர் Engineer
ඉංග්‍රීසි இங்க்ரீசி ஆங்கிலம் English
ඉතාලිය இ(த்)தாலிய இத்தாலி Italy
ජුබිලිය ஜுபிலிய விழா நாள் Jubilee
ජූරිය ஜூரிய நடுவர் குழு Jury
කවිච්චිය (க்)கவிச்சிய படுக்கை Couch
කස්කුරුප්පුව (க்)கஸ்(க்)குருப்புவ தக்கைத் திருகாணி Corkscrew
කොමිසම (க்)கொமிசம முகவர் சேவைக் கட்டணம் Commission
කොම්පාසුව (க்)கொம்(ப்)பாசுவ திசைகாட்டி Compass
කොම්පැනිය (க்)கொம்(ப்)பெனிய நிறுவனம் Company
කොන්දේසිය (க்)கொன்தேசிய கட்டுப்பாடு Condition
කොපිය (க்)கொ(ப்)பிய படி Copy
කෝච්චිය (க்)கோச்சிய தொடருந்து Coach
කෝපි (க்)கோ(ப்)பி குளம்பி Coffee
ලගෙජ් லகெஜ் பயணப் பெட்டி Luggage
ලැයිස්තුව லெயிஸ்(த்)துவ பட்டியல் List
ලොරිය லொரிய சுமையுந்து Lorry
මැසිම மெசிம கருவி Machine
නෝට්ටුව நோட்டுவ குறிப்பு Note
ඔපිසර ஒ(ப்)பிசர அலுவலகம் Office
පනේලය (ப்)பனேலய குழு Panel
පැන්සය (ப்)பென்சய பென்னி Penny
පාර්ලිමේන්තුව (ப்)பார்லிமென்(த்)துவ பாராளுமன்றம் Parliament
පවුම (ப்)பவும இறாத்தல் Pound
පැන්සල (ப்)பென்சல கரிக்கோல் Pencil
පෑන (ப்)பேன எழுதுகோல் Pen
පැනෙල් (ப்)பெனெல் கம்பளம் Flannel
පෙත්සම (ப்)பெத்சம விண்ணப்பம் Petition
පුඩිම (ப்)புடிம சேற்றுழவு Pudding
රවුම ரவும வளையம் Round
රෙගුලාසිය ரெகுலாசிய ஒழுங்கு Regulation
සෝපාව சோ(ப்)பாவ மெத்தையிருக்கை Sofa
තලෙන්තය (த்)தலென்(த்)தய திறமை Talent
තඹලේරුව த(ம்)பலேருவ குவளை Tumbler
වරෙන්තුව வரென்(த்)துவ சான்றாணை Warrant
යාරය யாரய யார் Yard

[2]

இதையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. புதிய சிங்களத்தில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் (ஆங்கில மொழியில்)
  2. ["இலேனா அகரமுதலி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-22. பார்க்கப்பட்ட நாள் 2012-05-18. இலேனா அகரமுதலி (ஆங்கில மொழியில்)]