சிங்கள இலக்கியம்
சிங்கள மொழியில், சூழமைவில் எழுதப்பட்ட இலக்கியத்தை சிங்கள இலக்கியம் எனலாம். சிங்கள இலக்கியம் தொன்மமும் தொடச்சியும் தனித்துவமும் கொண்டது. செய்யுளும் உரைநடையும் சிங்கள இலக்கியத்தில் பழங்காலம் முதற்கொண்டே வளர்ச்சி பெற்ற வடிவங்களாகும். சிங்கள இலக்கியத்தில், வரலாற்றில் மகாவம்சத்துக்கு மிக முக்கிய இடமுண்டு.
வரலாறு
தொகுகிமு 3 அல்லது 2 ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சிங்கள கல்வெட்டுக்கள் உண்டு. எனினும் குறிப்பிடத்தக்க, இன்றும் எமக்கு கிடைத்த சிங்கள இலக்கியங்கள் கிபி 9 ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. 9 ம் நூற்றாண்டின் Siyabaslakara இன்று கிடைக்கும் மிக முந்திய சிங்கள இலக்கியம் ஆகும். சிங்கள இலக்கியத்தின் பெரும் பகுதி பெளத்த சமய நூல்கள் ஆகும்.
முக்கிய ஆக்கங்கள்
தொகு- Siyabaslakara
- Elu Sandas
- Dhampiya-atuvâ Gätapadaya
- sikhavalanda
- sikhavalanda vinisa
- Kavsilumina
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Literary cultures in history: reconstructions from South Asia By Sheldon