சிங்கள நாடு

சிங்கள நாடு[சான்று தேவை] (Sinhala Kingdom) தற்கால சிங்கள மொழி பேசும் ஸ்ரீலங்காவின் தெற்கு, தென்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை கொண்டிருந்தது. சிங்கள நாடு கி மு 543-இல் நிறுவப்பட்டது.[சான்று தேவை] அனுராதபுரம், உருகுணை, உபதிஸ்ஸ நுவாரா, பாண்டுதேவ, தம்பதெனிய, பொலன்னறுவை இராச்சியம், தம்பதெனிய, கம்பளை, கோட்டை, சீதாவக்கை மற்றும் கண்டி அரச மரபினர் சிங்கள நாட்டை ஆண்டனர்.[1]

சிங்கள நாட்டின் வரைபடம்

சிங்கள அரச மரபுகள்

தொகு

சிங்கள நாட்டை ஆண்ட அரச மரபுகள்;

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கள_நாடு&oldid=2617791" இலிருந்து மீள்விக்கப்பட்டது