சிங்க்கோ டே மாயோ
சிங்க்கோ டே மாயோ அமெரிக்காவிலும் மெக்சிக்கோவில், முக்கியமாக புவெப்லா மாநிலத்தில் கொண்டாடப்ப
சிங்க்கோ டே மாயோ (Cinco de Mayo, எசுப்பானிய மொழியில் "மே 5") அமெரிக்காவிலும்[1] மெக்சிக்கோவில், முக்கியமாக புவெப்லா மாநிலத்தில் கொண்டாடப்படுகிற விழா[2][3][4][5]. புவெப்லா மாநிலத்தில் இவ்விழா "புவெப்லா சண்டை தினம்" என்று கொண்டாடப்படுகிறது[6][7][8].
Cinco de Mayo சிங்க்கோ டே மாயோ | |
---|---|
கடைபிடிப்போர் | மெக்சிக்கர்கள், அமெரிக்கர்கள் |
முக்கியத்துவம் | புவெப்லா சண்டையில் மெக்சிக்கோ படையினர்களின் வெற்றி; மெக்சிக்க பாரம்பரியத்தையும் பெருமையும் கொண்டாடுவது |
அனுசரிப்புகள் | மெக்சிக்கோவிலும் அமெரிக்காவிலும் மெக்சிக்க அமெரிக்கப் பண்பாட்டை கொண்டாடுவது |
நாள் | மே 5 |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
1862வில் மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் பிரெஞ்சு படையினர்களுக்கும் இடையில் நடந்த புவெப்லா சண்டையை மெக்சிக்கோ வென்றதை நினைவுப்படுத்தும் வகையில் புவெப்லா மாநிலத்தில் சிங்க்கோ டே மாயோ தொடங்கியது. மெக்சிக்க-அமெரிக்கர்கள் தனது மெக்சிக்க பாரம்பரியத்தையும் பெருமையையும் சிங்க்கோ டே மாயோ அன்று கொண்டாடுகின்றனர். பல மெக்சிக்க-அமெரிக்கர் வாழிடமான அமெரிக்காவின் மேற்கில் தொடங்கிய சிங்க்கோ டே மாயோ விழா இன்று அமெரிக்கா முழுவதிலும் கொண்டாடப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ David E. Hayes-Bautista. El Cinco de Mayo: an American tradition. Page 11. Berkeley, CA: University of California Press. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-27213-2. 293 pages.
- ↑ List of Public and Bank Holidays in Mexico. 14 April 2008. This list indicates that Cinco de Mayo is not a día feriado obligatorio ("obligatory holiday"), but is instead a holiday that can be voluntarily observed.
- ↑ "Cinco de Mayo". Mexico Online: The Oldest and most trusted online guide to Mexico.
- ↑ Lovgren, Stefan (5 May 2006). "Cinco de Mayo, From Mexican Fiesta to Popular U.S. Holiday". National Geographic News.
- ↑ Cinco de Mayo is not a federal holiday in México Retrieved 5 May 2009
- ↑ Día de la Batalla de Puebla. 5 May 2011. "Dia de la Batalla de Puebla: 5 de Mayo de 1862." பரணிடப்பட்டது 2012-03-24 at the வந்தவழி இயந்திரம் Colegio Rex: Marina, Mazatlan. Retrieved 25 May 2011.
- ↑ Día de la Batalla de Puebla (5 de Mayo). Guia de San Miguel. Retrieved 25 May 2011.
- ↑ Happy “Battle of Puebla” Day. Retrieved 25 May 2011.