சிங்க வாயில்

சிங்க வாயில் (எபிரேயம்: שער האריות‎ Sha'ar Ha'Arayot, அரபு மொழி: باب الأسباط‎, எருசலேம் பழைய நகர் சுவரிலுள்ள திறக்கப்பட்டிருக்கும் ஏழு வாயில்களில் ஓன்று. இது புனித ஸ்தேவான் வாயில் எனவும் ஆட்டுமந்தை வாயில் எனவும் அழைக்கப்படும்.

சிங்க வாயில்
Lions' Gate
சிங்க வாயில்
சிங்க வாயில் is located in Jerusalem
சிங்க வாயில்
பழைய எருசலேம்
பொதுவான தகவல்கள்
நகரம்யெரூசலம்
சிங்க வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது ஓர் சிறுத்தையாகவே தெரிகின்றது.[1]

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lions Gate
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்க_வாயில்&oldid=3357008" இலிருந்து மீள்விக்கப்பட்டது