சிங்ராஜ் அதான

சிங்கராஜ் அதான (Singhraj Adhana) (பிறப்பு: 26 சனவரி 1982) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகரத்தைச் சேர்ந்த[1]இவர் இணை ஒலிம்பிக்கில் சிறு கைத்துப்பாக்கிச் சுடும் வீரர் ஆவார்.

வென்ற பதக்கங்கள்
நாடு  இந்தியா
[இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் SH1 பிரிவில் 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில்

தொகு

சிங்கராஜ் அதானா 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக்கில் 31 ஆகஸ்டு 2021 அன்று 10 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 4 செப்டம்பர் 2021 அன்று ஆடவர் கலப்பு SH 1 பிரிவில் 50 மீட்டர் சிறு கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றவர் ஆவார். [2] [3][4]

விளையாட்டில் சாதனைகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Once Forced to Sell Wife's Jewellery to Support Shooting Career, Singhraj Adhana Finally Fulfills His Paralympic Dream". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-31.
  2. பாராஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல்: ஒரே போட்டியில் தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியா அசத்தல்!
  3. "Paralympics: Manish Narwal Wins Gold, Silver For Singhraj Adhana In 50m Mixed Pistol (SH1) | Olympics News". NDTVSports.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  4. "Tokyo Paralympics: India's Manish Narwal bags gold, Singhraj Adhana wins silver in shooting". Zee News (in ஆங்கிலம்). 2021-09-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்ராஜ்_அதான&oldid=3283375" இலிருந்து மீள்விக்கப்பட்டது