சிசிர் மாஞ்சா

இந்திய கட்டடம்

சிசிர் மாஞ்சா (Sisir Mancha) என்பது இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா சகதீசு சந்திர போசு சாலையில் அமைந்துள்ள ஓர் அரங்கம் ஆகும்.[1][2] இந்த அரங்கம் வங்காளி திரையரங்குகளுக்காக வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இரவீந்திர சதன்-நந்தன் வளாகத்திற்கு அருகில் சிசிர் மாஞ்சா அரங்கம் உள்ளது. வங்காள மொழி நாடக கலைஞர் சிசிர் குமார் பாதுரியின் நினைவாக இந்த அரங்கத்திற்கு சிசிர் மாஞ்சா எனப் பெயரிடப்பட்டது[3] . இது அரங்கம் 1978 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[4]

சிசிர் மாஞ்சா
Sisir Mancha
பொதுவான தகவல்கள்
நிலைமைசெயல்பாட்டில்
முகவரி1/1, ஏ.ஜே.சி சாலை, கொல்கத்தா - 700020
நகரம்கொல்கத்தா
நாடுஇந்தியா
துவக்கம்1978
உரிமையாளர்மேற்கு வங்காள அரசாங்கம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sisir Mancha". Archived from the original on 23 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Pippa De Bruyn; Keith Bain; David Allardice; Shonar Joshi (12 February 2010). Frommer's India. John Wiley & Sons. p. 712. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-60264-5.
  3. "Kolkata's visitors attractions". cntraveller.in. Archived from the original on 10 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Sisir Mancha WB Gov". West Bengal Government. Archived from the original on 20 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசிர்_மாஞ்சா&oldid=4109509" இலிருந்து மீள்விக்கப்பட்டது