சிசிலிய மொழி
சிசிலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி சிசிலி, அபுலியா, கலபிரியா, கம்பானியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், மெக்சிகோ போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதுகின்றனர்.
Sicilian | |
---|---|
Sicilianu | |
நாடு(கள்) | சிசிலி அபுலியா (Salento, Lecce) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | est. 8 million (Gordon, 2005) (date missing) |
Indo-European
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | scn |
ISO 639-3 | scn |