கலபிரியா (Calabria) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு மண்டலம். பண்டைய காலத்தில் புரூட்டியம் என அறியப்பட்ட இப்பகுதி இத்தாலிய மூவலந்தீவின் குதிங்கால் (தெற்கு) பகுதியில் அமைந்துள்ளது. வடக்கில் பசிளிகாதா, தென்மேற்கில் சிசிலி, மேற்கில் திரேனியக் கடல், கிழக்கில் அயோனியன் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 15,080 சதுர கிமீ பரப்பளவு உள்ள இப்பகுதியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம்.

கலபிரியா
ரீஜியோன் கலபிரியா
கலபிரியா-இன் கொடி
கொடி
கலபிரியா-இன் சின்னம்
சின்னம்
நாடுஇத்தாலி
தலைநகர்கட்டான்சரோ
அரசு
 • தலைவர்ஜிஸ்செப்பே ஸ்கோபெல்லிட்டி (பிடிஎல்)
பரப்பளவு
 • மொத்தம்15,080 km2 (5,820 sq mi)
மக்கள்தொகை
 (31-05-2010)
 • மொத்தம்20,09,227
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
மொத்த உள்நாட்டு உற்பத்தி€ 33.6[1] billion (2008)
NUTS RegionITF
இணையதளம்www.regione.calabria.it

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலபிரியா&oldid=1360938" இலிருந்து மீள்விக்கப்பட்டது