அயோனியன் கடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அயோனியன் கடல் (Ionian Sea) மத்திய தரைக்கடலின் ஒரு பிரிவு. இதன் புவியியல் எல்லைகள்: வடக்கில் ஏட்ரியாட்டிக் கடல், கிழக்கே கிரேக்கத் தீவுகள், தெற்கே மத்திய தரைக்கடல், மேற்கே, இத்தாலிய குடா. இக்கடற் பகுதி நில நடுக்கம் மிகுந்ததாகும்.