சிசு அருவி
சிசு அருவி (Sissu Falls) என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் லாஹெளல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள அருவியாகும். இது லே-மணாலி நெடுஞ்சாலை திசை திருப்பத்தில் கிராம்புவிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இமயமலைத் தொடரில் பனிப்பாறைகள் நீரின் மூலம் இந்த அருவி உருவாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Beautiful Indian Tourist Spots". Archived from the original on 2018-08-02. பார்க்கப்பட்ட நாள் 2 August 2018.