சிஞ்சனா கவுடா
இந்திய அலை உலாவர்
சிஞ்சனா கவுடா (Sinchana Gowda) இந்தியாவைச் சேர்ந்த அலை உலாவராவார். 2014 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சர்வதேச அலை உலாவும் கடல் சாகச சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[1] சிறப்பாக அலை உலாவும் இந்தியப் பெண்களின் தரவரிசையில் சிஞ்சனா கவுடாவும் ஒருவராவார்.[2][3][4][5][6][7]
சிஞ்சனா கவுடா Sinchana Gowda | |
---|---|
பிறப்பு | இந்தியா, கர்நாடகா, புத்தூர் |
தேசியம் | இந்தியர் |
பணி | அலை உலாவர் |
அறியப்படுவது | இரண்டாவது பன்னாட்டு அலை உலாவும் சாம்பியன் பட்டம். |
உயரம் | 5' 8" |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Ride The Waves: Attend The Covelong Surf Festival In Chennai This Weekend". www.outlookindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Mangaluru to host Indian Open of Surfing season-II". The Statesman (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Covelong Point Surfing festival in Chennai from tomorrow". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ "Indian Open of Surfing: Chennai surfers dominate Day 2". Deccan Herald (in ஆங்கிலம்). 2017-05-28. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.