சிட்னி பல்கலைக்கழகம்
சிட்னிப் பல்கலைக்கழகம் (University of Sydney) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் அமைந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகவும் பழமையான பல்கலைக்கழகமாகும். ஆஸ்திரேலியாவின் எட்டு ஆய்வுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய பல்கலைக்கழகம்.
இலத்தீன்: Universitas Sidneiensis | |
குறிக்கோளுரை | Sidere mens eadem mutato (இலத்தீன்) "விண்மீன்கள் மாறலாம், (ஆனால்) மனம் மாறுவதில்லை" The stars change, [but] the mind [remains] the same "Though the constellation may change the spirit remains the same" |
---|---|
வகை | பொது |
உருவாக்கம் | 1850 |
நிதிக் கொடை | AU$1.259 பில்லியன் (டிசம்பர் 31, 2006)[1][2] |
வேந்தர் | மரீ பஷீர்[3] |
துணை வேந்தர் | முனைவர் மைக்கல் ஸ்பென்ஸ் |
நிருவாகப் பணியாளர் | 3,018 (2007) |
மாணவர்கள் | 45,182 (2007) |
பட்ட மாணவர்கள் | 30,726 (2007) |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 14,456 (2007) |
அமைவிடம் | , , 33°53′16″S 151°11′14″E / 33.88778°S 151.18722°E |
வளாகம் | நகரம் |
நிறங்கள் | நீலம், பொன்மஞ்சள், சிவப்பு |
இணையதளம் | www.usyd.edu.au |
மேற்கோள்கள்
தொகு- ↑ University of Sydney - 2006 Annual Report, p102
- ↑ Universities compete with world's best, Retrieved on 2007-12-28
- ↑ Faculty alumna elected University Chancellor, Retrieved on 2007-06-02.
வெளி இணைப்பு
தொகு