சித்தாண்டி

சித்தாண்டி இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இது கற்குடா தேர்தல் தொகுதியில், ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவினுள் அமைந்துள்ளது. சித்தாண்டி என்ற முனிவர் முருகப் பெருமானுக்கு கொத்துப்பந்தல் அமைத்து பொன்னாலான வேலயுதம் ஒன்றை வைத்து வழிபட்டு வந்ததாகவும் இக்கோயில் சித்தாண்டி முருகன் கோயிலாகப் போற்றப்படுவதாகவும் இப்பெயரே ஊருக்கும் அமைந்ததாகவுக் கூறப்படுகிறது.

சித்தாண்டி
City
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுசெங்கலடி
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தாண்டி&oldid=2770483" இருந்து மீள்விக்கப்பட்டது