சித்தார்த்த வர்மா

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

சித்தார்த்த வர்மா (Siddharth Verma)(பிறப்பு 20 நவம்பர் 1980) என்பவர் ஓர் இந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஆவார். வர்மா தில்லியினைச் சார்ந்தவர். இவர் 2002 மற்றும் 2007க்கு இடையில் டெல்லி, அரியானா மற்றும் ரயில்வே அணிக்காக முதல் தரத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.[1][2]

சித்தார்த்த வர்மா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு20 நவம்பர் 1980 (1980-11-20) (அகவை 44)
தில்லி, இந்தியா
மூலம்: Cricinfo, 12 ஏப்ரல் 2016

மேற்கோள்கள்

தொகு
  1. "Siddharth Verma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.
  2. "Siddharth Verma". Cricket Archive. பார்க்கப்பட்ட நாள் 12 April 2016.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்த_வர்மா&oldid=3183712" இலிருந்து மீள்விக்கப்பட்டது