சித்தார்த் சர்மா

சித்தார்த் சர்மா (Sidharth Sharma) (23 அக்டோபர் 1994 - 12 ஜனவரி 2023) ஒரு இந்திய துடுப்பாட்டக்காரர் . [1] இவர் 2017-18 ரஞ்சி டிராபியில் 1 நவம்பர் 2017 இல் இமாச்சலப் பிரதேசத்திற்காக முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார் [2] 2021-22 விஜய் ஹசாரே டிராபியில் இமாச்சலப் பிரதேசத்திற்காக 21 டிசம்பர் 2021 அன்று அவர் தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [3]

சித்தார்த் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1994-10-23)23 அக்டோபர் 1994
உனா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு12 சனவரி 2023(2023-01-12) (அகவை 28)
வடோதரா, குசராத்து, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகம்
மூலம்: Cricinfo, 1 November 2017

ஷர்மா 12 ஜனவரி 2023 அன்று குஜராத்தின் வதோதராவில் தனது 28வது வயதில் ஒரு குறுகிய நோய்க்குப் பிறகு காலமானார்

மேற்கோள்கள் தொகு

  1. "Sidharth Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 October 2017.
  2. "Group D, Ranji Trophy at Kolkata, Nov 1-4 2017". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
  3. "1st quarter final, Jaipur, Dec 21 2021, Vijay Hazare Trophy". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தார்த்_சர்மா&oldid=3832325" இலிருந்து மீள்விக்கப்பட்டது