சித்திகா பர்வீன்
இந்தியாவில் உயரமான வாழும் பெண்
சித்திகா பர்வீன் (Siddiqa Parveen) கின்னசு உலக சாதனைகளில் மிக உயரமான பெண்மணியாக பட்டியலிடப்பட்டுள்ள ஓர் இந்தியப் பெண்மணியாவார். 1985 ஆம் ஆண்டில் பிறந்துள்ள இவர் 7 அடி 8 அங்குலம் (2.34 மீ) உயரம் கொண்டுள்ளார்.[1][2]
சித்திகா பர்வீன் Siddiqa Parveen | |
---|---|
பிறப்பு | 1985 மேற்கு வங்காளம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | சித்திகா பர்வீன் |
அறியப்படுவது | உயரமான வாழும் பெண், உயரமான இந்தியப் பெண் |
உயரம் | 7 அடி 8 அங்குலம் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுசித்திகா பர்வீன் முதன்முதலில் 2012 ஆம் ஆண்டில் அறியப்பட்டார். சித்திகா 8 அடி 0 அங்குலமும் (2.44 மீ) மற்றும் 160 கிலோகிராமும் (350 பவுண்டுகள்) இருந்ததாக இந்தியா தொலைக்காட்சி தெரிவித்தது.[3] 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் மருத்துவர் டெபாசிசு சாகாவால் அளக்கப்பட்டு 7 அடி 3.5 அங்குலம் (2.223 மீ) இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இவரது முழு நிமிர்ந்த உயரம் குறைந்தது 7 அடி 8 அங்குலம் (2.34 மீ) இருக்கும் என்று மதிப்பிடுகிறது.[4]
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Mackay, Don (2014-01-28). "World's tallest woman recovering after operation to remove tumour and prevent her back breaking". mirror (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.
- ↑ Guinness World Records 2014. Craig Glenday.
- ↑ Desk, India TV News (2012-07-04). "8-ft tall woman in hospital for abnormal height, weight gain". www.indiatvnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-10.
- ↑ Records, Guinness World (2015-09-10). Guinness World Records 2016 (in அரபிக்). Guinness World Records. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-910561-03-4.