சித்தி விநாயகர் கோயில், மும்பை
சித்தி விநாயகர் கோயில் (Shree Siddhivinayak Ganapati Mandir) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரத்தின் பிரபாதேவி பகுதியில் அமைந்த இந்துக் கோயில் ஆகும்.[1] It was originally built by Laxman Vithu and Deubai Patil on 19 November 1801. It is one of the richest temples in India.[2] இக்கோயில் 19 நவம்பர் 1801 அன்று நிறுவப்பட்டது. சித்தி விநாயகர் கோயில் அறக்கட்டளை இக்கோயிலை நிர்வகிக்கிறது.[3]
மும்பை சித்தி விநாயகர் கோயில் | |
---|---|
மகாராட்டிராவில் சித்தி விநாயகர் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரா |
மாவட்டம்: | மும்பை |
அமைவு: | பிரபாதேவி, தாதர் |
ஆள்கூறுகள்: | 19°01′01″N 72°49′49″E / 19.016920°N 72.830409°E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | லட்சுமணன் விது & தேவ்பாய் பாட்டீல் |
இணையதளம்: | http://siddhivinayak.org |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Shree Siddhivinayak Mandir". Amazing Maharashtra.
- ↑ "The Birth of Shree Siddhivinayak Ganapati". Archived from the original on 2015-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-12-24.
- ↑ "Board of Trustees - Shree Siddhivinayak Ganapati Mandir Trust" (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.