சித்தூர் மண்டலம்
சித்தூர் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇந்த மண்டலத்தின் எண் 54. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு சித்தூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகு- தேனெபண்டா
- மங்கசமுத்திரம் (ஊரகம்)
- திம்மசமுத்திரம்
- முரக்கம்பட்டு
- தொட்டிபள்ளி
- கட்டமஞ்சி
- கண்டபள்ளி
- சித்தூர்
- கிரீம்ஸ்பேட்டை
- இருவரம்
- திகுவமசபள்ளி
- முத்துக்கூர்
- அனகல்லு
- பலூர்
- பகரநரசிங்கராயனிப்பேட்டை
- அயனவீடு
- அரத்தலா
- பண்டபள்ளி
- குவ்வகல்லு
- அனுபள்ளி (பகுதி)
- அனுபள்ளி
- மாபாட்சி
- மாபாட்சி (பகுதி)
- பெத்திசெட்டிபள்ளி
- தும்மிந்தா
- சித்தம்பள்ளி
- நரிகபள்ளி
- லட்சுமாம்பாபுரம்
- கொல்லபள்ளி
- வரதராஜுலபள்ளி
- பெருமாள்ள கண்டுரிகா
- சிந்தலகுண்டா
- தாளம்பேடு
- கிருஷ்ணபுரம்
- அனந்தபுரம்
- பச்சனபள்ளி
- எஸ். வெங்கடபுரம்
- குர்ச்சிவீடு
- அலுக்கூர்பள்ளி
- வெங்கடபுரம்
- செட்டியப்பன் தங்கல்
சான்றுகள்
தொகு- ↑ "சித்தூர் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-15.