சித்ராம்பரி கருநாடக இசையின் 66ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 66ஆவது இராகத்தின் பெயர் சதுரங்கிணி.[1][2][3]