சூலினி கருநாடக இசையின் 35வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 35வது இராகத்தின் பெயர் ஷைலதேசாக்ஷி.[1][2][3]

இலக்கணம்

தொகு
 
சூலினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி331 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம13 ரி3
  • ருது என்றழைக்கப்படும் 6வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள்

தொகு

உருப்படிகள்

தொகு
வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி பிராணநாத பிரான தியாகராஜர் ஆதி
கிருதி பாராமுகமதேனோ கோடீஸ்வர ஐயர் ஆதி
கிருதி நளின நாராயணி மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணா ஆதி

ஜன்ய இராகங்கள்

தொகு

சூலினியின் ஜன்ய இராகங்கள் இவை.

மேற்கோள்கள்

தொகு
  1. Sri Muthuswami Dikshitar Keertanaigal by Vidwan A Sundaram Iyer, Pub. 1989, Music Book Publishers, Mylapore, Chennai
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
  3. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலினி&oldid=4099060" இலிருந்து மீள்விக்கப்பட்டது