சித்ரா மாதவன்
இந்திய வரலாற்றாசிரியர்
சித்ரா மாதவன் (Chithra Madhavan) இந்திய வரலாற்றாசிரியர் ஆவார். [1] இந்திய கோவில் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பம், படிமவியல் போன்ற தலைப்புகளில் இவரது கல்வியும், நிபுணத்துவமும் இருந்தது. இந்த பாடங்களில் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். [2] இவர் இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரையாளராக உள்ளார். இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இடம் பெறும் "கோவில் பேச்சு" (Temple Talk) பத்தியின் ஆசிரியர் ஆவார். [3]
சித்ரா மாதவன் | |
---|---|
பிறப்பு | சென்னை |
படித்த கல்வி நிறுவனங்கள் | சென்னைப் பல்கலைக்கழகம் மைசூர் பல்கலைக்கழகம் (முனைவர்) |
பணி | வரலாற்றாசிரியர் , எழுத்தாளார் |
அறியப்படுவது | கோவில் கட்டிடக்கலை, வரலாறு பற்றிய புத்தகங்களை எழுதுதல் |
புத்தகங்கள்
தொகு- History and Culture of Tamil Nadu: As Gleaned from the Sanskrit Inscriptions, published by D.K. Print World Ltd, 2005
- Sanskrit Education and Literature: in Ancient and Medieval Tamil Nadu, published by D.K. Print World Ltd, 2013