சிந்தனை செல்வன்

சிந்தனை செல்வன் (Sinthanai Selvan) ஓர் தமிழ்நாட்டு அரசியலரும் சட்டப் பேரவை உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவர் ஆவார். இவர் 2021 தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சிந்தனை செல்வன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்நா. முருகுமாறன்
தொகுதிகாட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநெய்வேலி, கடலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி
பெற்றோர்மகிமைநாதன்

சட்டமன்ற உறுப்பினராக

தொகு
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 காட்டுமன்னார்கோயில் விசிக 86,056 49.02%

மேற்கோள்கள்

தொகு
  1. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
  2. "பா.ம.க., கோட்டையை பிடித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி". Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தனை_செல்வன்&oldid=4163112" இலிருந்து மீள்விக்கப்பட்டது