சிந்தாதிரிப்பேட்டை

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

சிந்தாதிரிப்பேட்டை சென்னையின் மையப்பகுதியாகும். இந்தப் பகுதியில் சொற்பமான அளவில் நெசவாளர்கள் வசித்து வந்தனர். தறி கொண்டு நெசவு தொழில் செய்து வந்த இப்பகுதி சின்ன தறிப்பேட்டை (தறி- நெசவு செய்யப் பயன்படும் கருவி) என்று அழைக்கப்பட்டு வந்தது. அதுவே பேச்சு வழக்கில் மறுவி சிந்தாதிரிப்பேட்டை ஆகிவிட்டது.

சிந்தாதிரிப்பேட்டை
சின்ன தறிப்பேட்டை
நகர்ப்பகுதி
சிந்தாதிரிப்பேட்டை is located in சென்னை
சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை is located in தமிழ் நாடு
சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை is located in இந்தியா
சிந்தாதிரிப்பேட்டை
சிந்தாதிரிப்பேட்டை
ஆள்கூறுகள்: 13°4′N 80°16′E / 13.067°N 80.267°E / 13.067; 80.267
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
பெருநகரம்சென்னை
மண்டலம்05
வார்டு62
அரசு
 • நிர்வாகம்விரிவான சென்னை மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே (ஒசநே+5:30)
இணையதளம்www.chennai.tn.nic.in www.chintadripet.com
சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு விநாயகர் கோயில். 1850களில் வரையப்பட்ட ஓவியம்
சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள பள்ளி-தேவாலயக் கட்டிட ஓவியம் 1855

பூங்கா தொகு

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்கா 14.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. முதலில் இப்பூங்கா நேப்பியர் பூங்கா என்று அழைக்கப்பட்டது. இப்பூங்காவில் மே தினத்தன்று சிறப்பு மேடைப் பேச்சுக்கள் இடம் பெறும். மே தினப் பூங்கா செப்டம்பர் 13, 1950இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Amirthalingam, M. "Parks of Chennai". Envis Centre on Conservation of Ecological Heritage and Sacred Sites of India. CPREEC. Archived from the original on 3 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 Feb 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Cite has empty unknown parameter: |coauthors= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தாதிரிப்பேட்டை&oldid=3929830" இலிருந்து மீள்விக்கப்பட்டது