சிந்து சமவெளி பாலைவனம்

சிந்து சமவெளி பாலைவனம், பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணாத்தின் வடமேற்கில், சிந்து ஆறு மற்றும் செனாப் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.[1] இதில் பெரும்பாலும் மனிதர்கள் வாழாத, புதர்ச் செடிகள் நிறைந்தது. இப்பாலைவனம் 19,501 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[2] இதன் கோடைக்கால வெப்ப நிலை 45 °C (113 °F)) ஆகவும்; குளிர்காலத்தில் பனி உறைந்து காணப்படும். இதன் கோடைக்கால சராசரி ஆண்டு மழைப்பொழிவு 400–600 mm (20–20 அங்) ஆக உள்ளது.[3]

சிந்து சமவெளி பாலைவனம்
சிந்து சமவெளி பாலைவனம் is located in பாக்கித்தான்
சிந்து சமவெளி பாலைவனம்
பாகிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்31°15′N 71°40′E / 31.250°N 71.667°E / 31.250; 71.667

தார் பாலைவனம் போன்று புதர் காடுகள் கொண்ட இப்பாலைவனத்தில் ஓநாய், வரிக் கழுதைப்புலி, கறகால் பூனை, இந்தியச் சிறுத்தை, காட்டுச் செம்மறி ஆடு, கொறிணிகள் மற்றும் செங்கழுத்து வல்லூறு உள்ளிட்ட 190 வகையான பறவையினங்கள் காணப்படுகிறது.

படக்காட்சிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Indus Valley Desert
  2. Dinerstein, Eric; Olson, David; Joshi, Anup et al. (2017-04-05). "An Ecoregion-Based Approach to Protecting Half the Terrestrial Realm". BioScience 67 (6): 534–545; Supplemental material 2 table S1b. doi:10.1093/biosci/bix014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0006-3568. பப்மெட்:28608869. 
  3. "Indus Valley Desert". Terrestrial Ecoregions. World Wildlife Fund.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_சமவெளி_பாலைவனம்&oldid=4147516" இலிருந்து மீள்விக்கப்பட்டது