சிந்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும்(சின் - கடவுள், தோ-வழி). இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.

தொரீ எனப்படும் சிந்தோ கோவிலின் கதவு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்தோ&oldid=2789394" இருந்து மீள்விக்கப்பட்டது