சினானி சட்டமன்ற தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

சினானி சட்டமன்றத் தொகுதி (Chenani Assembly constituency) இந்தியாவின் வட மாநிலமான சம்மு மற்றும் காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். சினானி, உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1]

சினானி சட்டமன்ற தொகுதி
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 61
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்உதம்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஉதம்பூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2022
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
பல்வந்த் சிங் மங்கோடியா
கட்சிபாரதிய சனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் பல்வந்த் சிங் மங்கோடியா 47990 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Constituencies in Union Territory of Jammu & Kashmir – Final Notification – regarding". Election Commission of India. 5 May 2022. பார்க்கப்பட்ட நாள் 6 May 2022.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-11-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சினானி_சட்டமன்ற_தொகுதி&oldid=4137662" இலிருந்து மீள்விக்கப்பட்டது