சினேகிதன் (அமைப்பு)
சினேகிதன் என்பது வெவ்வேறு பாலின அமைவு கொண்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், சிங்களம் பேசும் ஆண்களுக்கான ஓர் ஆதரவு அமைப்பு ஆகும். இது ரொறன்ரோவில் இயங்குகிறது. பாதுகாப்பாக பாலியல் உறவை எப்படி மேற்கொள்ளுவது என்ற விழிப்புணர்வு இவர்களின் ஒரு முக்கிய செயற்பாடாக அமைகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "As a Gay Tamil Man, I Won't Be Shamed". 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 15, 2015.
{{cite web}}
: Text "publisherHuffingtonpost.ca" ignored (help)
வெளி இணைப்புகள்
தொகு- snehithan.ca பரணிடப்பட்டது 2015-10-11 at the வந்தவழி இயந்திரம்