சின்னஞ்சிறு உலகம்
கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
சின்னஞ்சிறு உலகம் (Chinnanchiru Ulagam) 1966 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, சிவசூரியன் [2] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
சின்னஞ்சிறு உலகம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஆர். விஜயா நாகேஷ் மேஜிக் ராதிகா |
வெளியீடு | செப்டம்பர் 2, 1966 |
நீளம் | 4784 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1966 – சின்னஞ்சிறு உலம் – சித்ரா புரொ" [1966 – Chinnanchiru Ulagam – Chitra Pro.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 13 November 2018. பார்க்கப்பட்ட நாள் 13 November 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/4944-.html