சின்னப்பம்பட்டி
சின்னப்பம்பட்டி (Chinnappampatty) இந்தியாவின், தமிழ்நாட்டின், சேலம் மாவட்டத்தில், தாரமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் சிற்றூராகும். இந்த சிற்றூரானது பாப்பம்பட்டி ஊராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது.[1]
சின்னப்பம்பட்டி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°40′N 77°19′E / 11.667°N 77.317°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 636306 |
அமைவிடம்
தொகுசேலம் மாவட்டம் பாப்பம்பட்டி ஊராட்சியின் பகுதியாக உள்ள சின்னப்பம்பட்டி, சேலத்திலிருந்து 31 கிலோமீட்டர் தொலைவிலும், ஈரோட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவிலும், தாரமங்கலத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோயில்கள்
தொகுஇந்த சிற்றூரில், வெள்ளாளீஸ்வரர் கோயில் மற்றும் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளன.
பள்ளி
தொகுஇங்கு அரசு மேல்நிலைப் பள்ளியும் அமைந்துள்ளது. இந்தியத் துடுப்பாட்ட வீரர் த. நடராசன், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவராவார்.