சின்னையா

சின்னையா (Chinniah) என்பவர்   இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1957 தேர்தலில் ஆளங்குடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு , தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற மற்றுமொருவர் காங்கிரஸ் கட்சியியின் அருணாசல தேவர் ஆவார்..[1]

குறிப்புகள்தொகு

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-06-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னையா&oldid=3266462" இருந்து மீள்விக்கப்பட்டது