சின்ன சின்ன ஆசைகள்

சின்ன சின்ன ஆசைகள் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியராஜன் நடித்த இப்படத்தை முக்தா எஸ். சுந்தர் இயக்கினார்.

சின்ன சின்ன ஆசைகள்
இயக்கம்முக்தா எஸ். சுந்தர்
தயாரிப்புமுக்தா வி. சீனிவாசன்
இசைசந்திரபோஸ்
நடிப்புபாண்டியராஜன்
ரசிகா
சின்னி ஜெயந்த்
கிரேசி மோகன்
காஜா ஷெரிப்
எஸ். எஸ். சந்திரன்
வி. கோபாலகிருஷ்ணன்
விஜயகுமார்
வினு சக்ரவர்த்தி
மணிமாலா
மனோரமா
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_சின்ன_ஆசைகள்&oldid=2882560" இருந்து மீள்விக்கப்பட்டது