சின்ன பாமிர்

ஆப்கானித்தானல் உள்ள ஒரு இடம்

சின்ன பாமிர் (Little Pamir)[1][2]ஆப்கானித்தான் நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த படாக்சான் மாகாணத்தில் உள்ள வக்கான் மாவட்டத்தில் அமைந்த U வடிவ புல் சமவெளி ஆகும். சின்ன பாமிர் புல் சமவெளி 100 கிலோ மீட்டர் நீளமும், 10 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது.[3]இதன் வடக்கில் பாமிர் மலைத்தொடரின் துணைத் தொடரான நிக்கோலாஸ் மலைத்தொடர் உள்ளது. சின்ன பாமிர் சமவெளியின் மேற்கே அமைந்த சாக்மாக்டின் ஏரி 9 கிலோ மீட்டர் நீளம்; 2 கிலோ மீட்டர் அகலத்துடன் கூடியது.

சின்ன பாமிர்
சின்ன பாமிர் சமவெளியின் தோற்றம்
சின்ன பாமிர் is located in ஆப்கானித்தான்
சின்ன பாமிர்
ஆப்கானித்தானில் வக்கான் மாவட்டத்தில் சின்ன பாமிர் அமைவிடம்
ஆள்கூறுகள்37°16′N 74°17′E / 37.267°N 74.283°E / 37.267; 74.283

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_பாமிர்&oldid=3246761" இலிருந்து மீள்விக்கப்பட்டது