சின்மயா மிசன்

அமைப்பு
(சின்மயா மிஷன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சின்மயா மிசன் என்ற அமைப்பானது சுவாமி சின்மயானந்தாவின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக 1953 இல் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்த அமைப்பின் நிருவாகத் தலைமை அலுவலகம் இந்தியாவின் மும்பாய் (முன்னைய பம்பாய்) இல் அமைந்துள்ளது. இவ்வமைப்பிற்கு உலகேங்கிலும் 300 க்கும் மேற்பட கிளைகள் உண்டு.

Chinmaya Mission
உருவாக்கம்1951
நிறுவனர்சின்மயானந்தா
வகைSpiritual organization[1]
சட்ட நிலைTrust
நோக்கம்Spirituality, வேதாந்தம்
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா
தலைமையகம்
 • 300 Centres
சேவைப் பகுதி
Worldwide
Headed By
Swami Swaroopananda
மைய அமைப்பு
Central Chinmaya Mission Trust
வலைத்தளம்www.chinmayamission.com

செயற்பாடுகள்தொகு

இந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் உள்ள சின்மயாமிசன் கீழ்வரும் சேவைகளை வழங்குகின்றனர்.

 • பாலவிகார் - அகவை(வயது) 5 இல் இருந்து 14 வரையுள்ள சிறுவர்கள்
 • சின்மயா இயுவ கேந்திரா - 15 முதல் 28 வயதுடைய இளைஞர்கள் மற்றும் இயுவதிகளுக்கானது
 • வளந்தவர்களுக்கான கல்விக்குழுக்கள்

மத மற்றும் ஆன்மீக அடிப்படையில்தொகு

இந்தியாவின் சின்மயா மிசன் 24 கோவில்களையும் இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் 7 க்கும் மேற்பட்ட கோவில்களையும் கொண்டுள்ளது.

சமூகசேவையில்தொகு

 • மருத்துவத்துறையில் சின்மயாமிசன் பல நலன் பேணும் நிலையங்களைக் இந்தியாவில் கொண்டுள்ளது.
  • வைத்தியசாலை - 1
  • தாதியர் பயிற்சிநிலையம் - 1
  • சிகிச்சை நிலையங்கள் - 14
  • கிராமப்புறக் கண்பராமரிப்பு நிலையங்கள் - 1
  • சமூக மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகத் தத்தெடுத்த கிராமங்கள் - 120
  • வயதில் மூத்தோர்களுக்கான வீடுகள் - 8
  • தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் - 1
  • கிராமப்புற அபிவிருத்தித் திட்டங்கள் -1
  • சிறுவர் பராமரிப்பு நிலையம் - 1
 • சின்மயாமிசனின் கல்விப் பங்களிப்பாக
  • (தினப்) பாடசாலைகள் - 70
  • சின்மயா பன்னாட்டு (தங்கியிருந்து) கற்கும் பாடசாலை - 1
  • அரிகார் பாடசாலை (சுயதேவைகளை பூர்த்திசெய்வதற்காக தாழ்த்தப்பட்ட சிறுவர்களுக்கான இலவச பாடம் மற்றும் தொழிற்பயிற்சிகள்)
  • கல்லூரிகள் (Colleges) – 4
  • பட்ட படிப்புக் கல்லூரிகள் (Degree College) – 1
  • மேற்கல்விக்கான சின்மயாவின் அமைப்பு எனப் பொருள்படும் சின்மயா இண்டிடியூட்டு ஆப்பு அயர் இலேனிங்கு (Chinmaya Institute of Higher Learning) -1
  • சின்மயா பாரம்பரிய நிலையம்
  • பாடசாலைகளில் கற்பதன் பெறுமதிகளைப் போதித்தல் (இது தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களில் நடத்தப்படுகின்றது).
  • இண்டிடியூட்டு ஆப்பு மானேச்சுமண்டு

பண்பாடுகள் தொடர்பாகதொகு

 • புகழ் பெற்ற இந்திய வேதாகமக் கொள்கைளைப் பரப்புவதோடு பிராந்திய மொழிகளையும் பரப்புகின்றனர்.
 • இளைஞர்களைப் பொதுவிடங்களில் பேசவைப்பதற்கான கருத்தரங்குகள்.
 • இளைஞர்கள் மற்றும் வளந்தோருக்கான ஆளுமைகள் மற்றும் முன்னெடுப்புக்களை வளர்ப்பதற்கான பயிற்சிப் பட்டறைகள்.
 • கலாமந்திர் - 2
 • உலக புரிந்துணர்விற்கான நிலையம் - 2
 • இந்திய வேதாகம ஆய்வு நிலையம்.

சின்மாயாமிசனின் ஆதிக்கம்தொகு

சின்மயா மிசன் தென்னிந்தியா மற்றும் இந்திய கலாச்சாரத்தினைப் பின்பற்றும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் பலநாடுகளில் இதன் ஆதிக்கம் காணப்படுகின்றது.

பிரபலமான பிரசுரங்கள்தொகு

 • சஞ்சிகைகள்
  • பாலவிகார் - மாதாந்த சஞ்சிகை
  • தபோவன் பிரசாத்து - மாதாந்த சஞ்சிகை
  • சின்மயா உட்கோடு - மாதாந்த சஞ்சிகை

சிறு பிரசுரங்கள்தொகு

 • சஞ்சிகைகள்

மேற்கோள்கள்தொகு

 1. "Chinmaya Mission". Chinmaya Mission Of Los Angeles. Chinmaya Official Website. 2017-04-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-06-02 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்மயா_மிசன்&oldid=3586967" இருந்து மீள்விக்கப்பட்டது