சிபென் அருவி
சிபென் அருவி அல்லது சிபென் நீர்வீழ்ச்சி (Shifen waterfall, சீனம்: 十分大瀑布) என்பது தாய்வானின் பிங்கி மாவட்டத்தில் கீலுங் ஆற்றுடன் இணைந்த ஓர் அருவி ஆகும். இந்த அருவியின் மொத்த உயரம் 20 மீட்டரும் (66 அடி) இதன் அகலம் 40 மீட்டரும் ஆகக் காணப்பட்டு தாய்வானின் அகலமாக அருவியாகக் காணப்படுகின்றது.[1] இது அலையாக விழும் ஓர் அருவியாகும்.[2]
சிபென் அருவி Shifen waterfall | |
---|---|
சிபென் அருவி | |
அமைவிடம் | கீலுங் ஆறு பிங்கி மாவட்டம் தாய்வான் |
வகை | வரிசையானது |
மொத்த உயரம் | 20 m (66 அடி) |
மொத்த அகலம் | 40 m (131 அடி) |
நீர்வழி | கீலுங் ஆறு |
உசாத்துணை
தொகு- ↑ Lonely Planet: Taiwan (sixth edition) by Andrew Bender, Julie Grundvig, Robert Kelly (page 130)
- ↑ "Shifen Waterfall". taiwan.gov.tw. Archived from the original on 2014-03-12. பார்க்கப்பட்ட நாள் மே 17, 2012.
வெளி இணைப்புக்கள்
தொகு- Shifen waterfall of New Taipei City, Taiwan(சீனம்)
- Shifen Scenic Area பரணிடப்பட்டது 2015-05-08 at the வந்தவழி இயந்திரம்
- Video of Shifen Waterfall