சிப்பாய் (2014 திரைப்படம்)

சக்தி சரவணன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சிப்பாய் 2014ம் ஆண்டு திரைக்கு வர இருக்கும் தமிழ் திரைப்படம். இந்த திரைபடத்தில் கதாநாயகனாக கௌதம் கார்த்திக் மற்றும் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை சரவணன் இயக்கயுள்ளார். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைபடத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 25ம் திகதி 2013ம் ஆண்டு துவங்கப்பட்டது.

சிப்பாய்
சுவரொட்டி
இயக்கம்சரவணன்
தயாரிப்புஜி.வி ஸ்ரீநாத் ராஜு
கதைசரவணன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகௌதம் கார்த்திக்
லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுமணிகண்டன் சரவணன்
கலையகம்எஸ் கிரியேஷன்ஸ்
விநியோகம்சன் பிக்சர்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பாய்_(2014_திரைப்படம்)&oldid=2906919" இலிருந்து மீள்விக்கப்பட்டது