சிப்ரினசு யுன்னானென்சிசு
சிப்ரினசு யுன்னானென்சிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சிபிரினிபார்மிசு
|
குடும்பம்: | சிப்பிரினிடே
|
பேரினம்: | சிப்ரினசு
|
இனம்: | சி. யுன்னானென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
சிப்ரினசு யுன்னானென்சிசு சாங், 1933 |
''சிப்ரினசு யுன்னானென்சிசு'' (Cyprinus yunnanensis) என்பது சீனாவின் யுன்னானில் மாகாணத்தில் கிலு ஏரியில் காணப்படும் சிப்ரினசு பேரினத்தினைச் சார்ந்த சிப்ரினிடே குடும்ப மீன் சிற்றினமாகும். இது மிக அருகிய இனமாகும்.[1] இப்பகுதிகளில் ஏரிகளில் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்த போதிலும், இது குறித்த செய்திகள் 1970க்குப் பின்னர் காணப்படவில்லை. மேலும் இது அழிந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.[1] இச்சிற்றினம் சுமார் 20 செ.மீ. (8 அங்குலம்) நீளம் வரை வளரக்கூடியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Cui, K. (2011). "Cyprinus yunnanensis". IUCN Red List of Threatened Species 2011: e.T166169A6186294. doi:10.2305/IUCN.UK.2011-2.RLTS.T166169A6186294.en. https://www.iucnredlist.org/species/166169/6186294. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Froese, Rainer; Pauly, Daniel (eds.) (2006). "Cyprinus yunnanensis" in FishBase. April 2006 version.