சிமாலியா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைதானியிடே
பேரினம்:
சிமாலியா

மாதிரி இனம்
சிமாலியா அமெதிச்தினா

சிமாலியா (Simalia) என்பது பைத்தோனிடே குடும்பத்தில் உள்ள பாம்புகளின் பேரினமாகும்.[1]

வகைப்பாட்டியல்

தொகு

சிமாலியா கிரே, 1849 வகைபாட்டியலில் லையாசிசு மற்றும் மோரேலியா பேரினங்களின் ஒத்த பொருளாகக் கருதப்பட்டது

  • லையாசிசு (இந்தோனேசியா, நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படும் விஷமற்ற மலைப்பாம்புகளின் பேரினம்) மற்றும்
  • மோரேலியா (ஆத்திரேலியா, இந்தோனேசியா மற்றும் நியூ கினியாவில் காணப்படும் பைத்தோனிடே குடும்பத்தில் உள்ள பெரிய பாம்புகளின் பேரினம்),

ஆனால் ரெனால்ட்சு மற்றும் பலர் (2014)[2] மோரேலியா அமெதிசுடினா இனக் குழுவிற்கான சிற்றினத்துடன் (இது மொரேலியா விரிடிசுடன் சேர்ந்து, மோரேலியா பாராபிலெடிக் பேரினத்தை உருவாக்கியது).

சிற்றினங்கள்

தொகு

சிமாலியா பேரினமானது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

படம் சிற்றினங்கள் பரவல்
  சி. அமேதிசுதினா (சினீடர், 1801) (மாதிரி இனம்) இந்தோனேசியா, பப்புவா நியூ கினி, ஆத்திரேலியா
  சி. போலெனி (புரோங்கர்ஸ்மா, 1953) நியூ கினி
  சி. கிளாசுடோலெபிசு (ஹார்வி மற்றும் பலர், 2000) இந்தோனேசியா
  சி. கிங்கார்னி (Stull, 1933) வடக்கு ஆத்திரேலியா.
  சி. நௌடா(ஹார்வி மற்றும் பலர்., 2000) இந்தோனேசியா.
  சி. ட்ரேசியா (ஹார்வி மற்றும் பலர், 2000) இந்தோனேசி ஹல்மஹேரா தீவு.

மேற்கோள்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • கிரே ஜேஇ (1849). பிரித்தானிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் உள்ள பாம்புகளின் மாதிரிகளின் பட்டியல். லண்டன்: பிரித்தானிய அருங்காட்சியகத்தின் அறங்காவலர்கள். (எட்வர்ட் நியூமன், பிரிண்டர்). xv + 125 pp. ( சிமாலியா, புதிய இனம், ப. 91)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமாலியா&oldid=3924979" இலிருந்து மீள்விக்கப்பட்டது