சிமிகோட்

சிமிகோட் (Simikot) நேபாள நாட்டின் மேற்கில் உள்ள மாநில எண் 6ல் உள்ள ஹும்லா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இம்மாவட்டம் நேபாளத்தின் இமயமலைத் தொடரில் உள்ளது. நேபாள தேசியத் தலைநகரம் காட்மாண்டு நகரத்திற்கு வடமேற்கே 263 மைல் (423 கிமீ) தொலைவில், இமயமலையில் 2910 மீட்டர் உயர்த்தில் சிமிகோட் நகரம் உள்ளது. கைலாஷ் மானசரவோர் யாத்திரை செல்வோர் சிமிகோட் நகரத்தின் வழியாக செல்வர்.[1]

சிமிகோட்
सिमिकोट
மாவட்டத் தலைமையிடம்
Simikot N.jpg
சிமிகோட் is located in நேபாளம்
சிமிகோட்
சிமிகோட்
நேபாளத்தில் சிமிகோட் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 29°58′18″N 81°49′15″E / 29.97167°N 81.82083°E / 29.97167; 81.82083
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 6
மாவட்டம்ஹும்லா
ஏற்றம்2,910 m (9,550 ft)
நேர வலயம்நேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)
இணையதளம்http://simkotmun.gov.np/

போக்குவரத்துதொகு

2,910 மீட்டர் உயரத்தில் உள்ள சிமிகோட் வானூர்தி நிலையம் 549 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுபாதை கொண்டது. [2] [3] சிமிகோட் வானூர்தி நிலையத்திலிருந்து காத்மாண்டு, நேபாள்கஞ்ச் போன்ற நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் உண்டு. [4]

இதன் அருகில் உள்ள நகரங்களுக்குச் செல்ல பேருந்து வசதிகள் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. Over 340 stranded Indian Kailash Mansarovar pilgrims evacuated from Nepal’s Simikot
  2. Simikot Airport
  3. "Simikot Airport" (PDF). 2018-05-18 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-07-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. FLIGHT SYNOPSIS

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமிகோட்&oldid=3554106" இருந்து மீள்விக்கப்பட்டது